<br />இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியது... <br />நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு இன்று வருகை புரிந்தார். குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தமிழக அரசு சார்பில் பூங்கொத்து அளித்து வரவேற்றார். <br /> <br />Venkaiah naidu at Ooty